flood hit Nilgiris

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி நிவாரண உதவி சேகரிப்பு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் செவ்வா யன்று நிவாரணப் பொருட்கள் மற் றும் நிதி சேகரிக்கும் இயக்கம் நடத் தப்பட்டது